பி.என்.புதூர் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் காட்டுப் பன்றி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்களை திரட்டி வரும் வெள்ளி (24.7.26) கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

(கூடுதல் தகவல் விரைவில்)