கோவை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் கிருத்துவ மகளிர் பயனாளிகளுக்கு அரசு நடத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

மாவட்ட கலெக்டர் அலுவகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்வில் லால்குடி எம்.எல்.ஏ லீமா மார்டின் ரோஸ், கோவை மாவட்ட வருவாய் அலுவலர் மதுராந்தகி, அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.