25 ஆண்டுகளை நிறைவு செய்த பிரதமர் மோடி; துடியலூரில் பாஜக சார்பில் சேவா ஜோதி யாத்திரை
அரசியல் வாழ்க்கையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடியின் சேவையை பாராட்டி,...
அரிசி விலை கிடுகிடு உயர்வு: ஒரு மூட்டை ரூ.300 முதல் ரூ.600 வரை அதிகரிப்பு
தமிழகத்தில் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில்,...
மூட்டு வலியுள்ளவர்கள் நல்ல முன்னேற்றம் பெற ‘ஆரோக்யா’ சார்பில் இலவச மருத்துவ முகாம்
கோவை காந்திபுரம், டாக்டர் நஞ்சப்பா சாலையில் அமைந்துள்ள ஆரோக்யா சித்த மருத்துவமனை சார்பில் கழுத்து,...
வாளையார்-காந்திபுரம் வழித்தடத்தில் பஸ்கள் சிறைபிடிப்பு… போராட்டத்தில் ஈடுபட்ட நவக்கரை மக்கள்
வாளையார்-காந்திபுரம் வழித்தடத்தில் அரசு பஸ்கள் நேரத்திற்கு முறையாக இயக்கப்படாததை கண்டித்து, நவக்கரை அருகே பொதுமக்கள்...
கோவை ஆட்சியர் அலுவலகத்தில் உலா வரும் குரங்குகள்… பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வனத்துறை எச்சரிக்கை!
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட துறை சார்ந்த அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன....
கனமழை எதிரொலி; கோவை குற்றாலம் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை!
கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் இன்று தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது....
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை: சங்கனூர் கால்வாயில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட ஜி.வி.ரெசிடென்ஸி பகுதியில், தூர்வாரப்பட்ட...
கோவை விமான நிலையத்தில் கார்கோ சேவையை அதிகரிக்க நடவடிக்கை – புதிய இயக்குநர் தர்மராஜ் பேட்டி
கோவை சர்வதேச விமான நிலையத்தின் புதிய இயக்குநராக விருதுநகரைச் சேர்ந்த எஸ். தர்மராஜ் பொறுப்பேற்றுள்ளார்....
அண்ணன் சீர் திட்டம்: 8 கிராம் தங்கம், பட்டுப் புடவை… யாருக்கு கிடைக்கும்?
தவெகவின் முக்கிய தோ்தல் வாக்குறுதிகளில் ஒன்றான ‘அண்ணன் சீர்’ திட்டம் குறித்த அரசாணையை தமிழக...
‘வெற்றிப் பயணம்’ திட்டத்தில் ZERO Ticket கட்டாயம்: போக்குவரத்துக் கழகங்களுக்கு 17 வழிகாட்டுதல்கள் வெளியீடு
தமிழகத்தில் கடந்த 2-ம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வரும் ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தை தடையின்றி...

