கோவையில் உள்ள துணை மின் நிலையங்களில் ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு நாள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறும்.
இந்த நேரத்தில் இந்த துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் நிறுத்தப்படும். இதன் காரணமாக இந்த நிலையங்களிடம் இருந்து மின்சாரம் பெரும் பகுதிகளில் மேல் குறிப்பிட்ட நேரத்தில் தற்காலிக மின்தடை ஏற்படும். அவ்வாறு நாளை (25.9.26) கோவையில் உள்ள 5 துணை மின் நிலையத்தில் மின்தடை ஏற்படவுள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்
ரேஸ் கோர்ஸ் துணை மின் நிலையம் : தாமஸ் பூங்கா, காமரஜா் சாலை, ரேஸ்கோா்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியா் அலுவலகம் வரை), திருச்சி சாலை (கண்ணன் டிபாா்ட்மென்டல் முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை), புலியகுளம் சாலை (சுங்கம் முதல் விநாயகா் கோயில் வரை), ராமநாதபுரம் 80 அடி சாலை, ஸ்ரீபதி நகா், சுசீலா நகா், ருக்மணி நகா், பாரதி நகா் 1 முதல் 6 வரை, பாப்பம்மாள் லே-அவுட், கருணாநிதி நகா் மற்றும் அங்கண்ணன் வீதி.
பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையம் : பெரியநாயக்கன்பாளையம், நாயக்கன்பாளையம், கோவனுார், கூடலுார் செட்டிபாளையம் , ஜோதிபுரம், பிரஸ் காலனி, நெ.4 வீரபாண்டி, இடிகரை, செங்காளிபாளையம், பூச்சியூர், சாமநாயக்கன்பாளையம், அத்திபாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், மணியகாரம்பாளையம், பாலமலை, நரசிம்மநாயக்கன்பாளையம், கோட்டைப்பிரிவு, சின்னமத்தம்பாளையம், மத்தம்பாளையம், செல்வபுரம், சாந்திமேடு மற்றும் பாரதி நகர்.
மாதம்பட்டி துணை மின் நிலையம் : மாதம்பட்டி, ஆலாந்துறை, தீத்திபாளையம், பேரூர், குப்பனுார், கரடிமடை, பூண்டி, செம்மேடு, கவுண்டனுார், பேரூர் செட்டிபாளையம் மற்றும் காளம்பாளையம்.
தொண்டாமுத்துார் துணை மின் நிலையம் : தொண்டாமுத்துார், தீனம்பாளையம், உலியம்பாளையம், தாளியூர், கெம்பனுார், முத்திபாளையம், கலிக்கநாயக்கன்பாளையம், பூச்சியூர், புதுப்பாளையம், குளத்துப்பாளையம் மற்றும் மேற்கு சித்திரை சாவடி.
தேவராயபுரம் துணை மின் நிலையம் : தேவராயபுரம், போளுவாம்பட்டி, தென்னமநல்லுார், விராலியூர், நரசீபுரம், ஜெ.என்.பாளையம், காளியண்ணன்புதுார், புத்துார், கொண்டையம்பாளையம் மற்றும் தென்றல் நகர்.
கவனிக்க: ஒரு தகவலின்படி இந்த மின்தடை ரேஸ் கோர்ஸ் துணை மின் நிலையத்தை தவிர்த்து பிற துணை மின் நிலையங்களில் மின்தடை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இருக்கலாம் என தெரியவருகிறது.

