கோவையில் உள்ள துணை மின் நிலையங்களில் ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு நாள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறும்.
இந்த நேரத்தில் இந்த துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் நிறுத்தப்படும். இதன் காரணமாக இந்த நிலையங்களிடம் இருந்து மின்சாரம் பெரும் பகுதிகளில் மேல் குறிப்பிட்ட நேரத்தில் தற்காலிக மின்தடை ஏற்படும். அவ்வாறு நாளை (25.8.26) கோவை மாவட்டத்தில் உள்ள 2 துணை மின் நிலையங்களில் மின்தடை ஏற்படவுள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்
சின்னத்தடாகம் துணை மின் நிலையம் : ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை (ஒரு பகுதி), பெரிய தடாகம், சின்னத்தடாகம் மற்றும் பாப்பநாயக்கன்பாளையம்.
ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையம்: ஆர்.எஸ்.புரம் (ஒரு பகுதி), தடாகம் ரோடு (ஒரு பகுதி), லாலி ரோடு, டி.பி.ரோடு (ஒரு பகுதி), கவுலிபிரவுன் ரோடு, டி.வி.சாமி ரோடு(கிழக்கு மற்றும் மேற்கு), சம்பந்தம் ரோடு(கிழக்கு மற்றும் மேற்கு), லோகமானியா வீதி, மெக்கரிக்கர் ரோடு, சுக்கிரவார்பேட்டை (ஒரு பகுதி), தியாகி குமரன் வீதி, லைட் ஹவுஸ் ரோடு, பொன்னையராஜபுரம், இ.பி.காலனி, சொக்கம்புதுார், சலீவன் வீதி, தெலுங்கு வீதி, ராஜ வீதி (ஒரு பகுதி), பெரியகடை வீதி (ஒரு பகுதி), இடையர் வீதி, பி.எம்.சாமி காலனி மற்றும் சுண்டப்பாளையம் ரோடு (ஒரு பகுதி).

