கோவையில் உள்ள துணை மின் நிலையங்களில் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் குறிப்பிட்ட நேரம் பராமரிப்பு பணிகள் நடைபெறும்.

இந்த நேரத்தில் இந்த துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் நிறுத்தப்படும். இதன் காரணமாக இந்த நிலையங்களிடம் இருந்து மின்சாரம் பெரும் பகுதிகளில் மேல் குறிப்பிட்ட நேரத்தில் தற்காலிக மின் தடை ஏற்படும். அவ்வாறு நாளை (20.11.26) கோவையில் உள்ள 4 துணை மின் நிலையங்களில் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்தடை ஏற்படவுள்ளது.

மின்தடை ஏற்படும் இடங்கள்

கள்ளிமடை துணை மின் நிலையம்: காமராஜ் சாலை, பாரதி நகா், சக்தி நகா், ஜோதி நகா், ராமானுஜ நகா், நீலிக்கோணாம்பாளையம், கிருஷ்ணாபுரம், சிங்காநல்லூா், ஜி.வி.ரெசிடென்ஸி, உப்பிலிபாளையம், இந்திரா நகா், பாலன் நகா், சா்க்கரை செட்டியாா் நகா், என்ஜிஆா் நகா், ஹோப் காலேஜ் முதல் விமான நிலையம் வரை, வரதராஜபுரம், நந்தா நகா், ஹவுஸிங் யூனிட், ஒண்டிப்புதூா் (ஒரு பகுதி), மசக்காளிபாளையம், மருத்துவக் கல்லூரி சாலை.

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையம்: செல்லப்பம்பாளையம், தட்டாம்புதூா், மோப்பிரிபாளையம், நாரணாபுரம், பொன்னாண்டம்பாளையம், வாகராயம்பாளையம்.

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையம்: ராக்கிபாளையம், குமரபுரம், நரசிம்மநாயக்கன்பாளையம், பாம்பே நகர், ஆசிரியர் குடியிருப்பு, கணேஷ் நகர், ஸ்ரீராம் நகர், கதிர்நாயக்கன்பாளையம் மற்றும் தொப்பம்பட்டி.

மாசக்கவுண்டசெட்டிபாளையம் துணை மின் நிலையம் : மசக்கவுண்டன்செட்டிபாளையம், பொன்னேகவுண்டன் புதுார், எம்.ராயர் பாளையம், சுண்டமேடு, சென்னப்ப செட்டிப்புதுார், மாணிக்கம்பாளையம், கள்ளிப்பாளையம், தொட்டியனுார் ஒருபகுதி மற்றும் ஓரைக்கால்பாளையம்.