டாக்டர் என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் இந்திய செலவு கணக்காளர்கள் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைபெற்றது.

இந்த ஒப்பந்தம் அனைத்து வணிகப் பிரிவு மாணவர்களுக்கும் பயிற்சி, ஆசிரிய மேம்பாட்டுத் திட்டம், பயிற்சிப் பட்டறைகள் மற்றும் தொழில் மேம்பாட்டை வழங்கும். மாணவர்கள் செலவுக் கணக்கியல், பட்ஜெட், வரிவிதிப்பு தணிக்கை, நிதி மேலாண்மை ஆகியவற்றில் கள அறிவை மேம்படுத்த உதவியாக இருக்கும்.

கல்லூரியின் முதல்வர் சரவணன், இந்திய காஸ்ட் அக்கவுன்டன்ட்ஸ் நிறுவனத்தின் கோயம்புத்தூர் பிரிவுத் தலைவர் மகேஸ்வரன் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைபெற்றது.