சுகுணா பாலிடெக்னிக் கல்லூரியில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் சுகுணா குழுமத் தலைவர் லட்சுமி நாராயணசாமி, அறங்காவலர் சுகுணா, டீன் ரம்யா சந்தோஷ் ஆகியோர் முன்னிலையில், கல்லூரி முதல்வர் கோவிந்தராஜலு தேசியக் கொடியை ஏற்றினார். விழாவில் மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.