திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர் சாலையில், சாய்பாபா கோவில் அருகே, ‘துவாரகா சாய் சைல்ட் டெவலப்மென்ட் சென்டர்’ என்ற உலகத் தரம் வாய்ந்த சிறப்பு குழந்தைகளின் வளர்ச்சிக்கான சிகிச்சை மற்றும் டயாக்னாஸ்டிக் சென்டர் திறப்பு விழா திங்கட்கிழமை நடைபெற்றது.
இதனை திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சுப்பிரமணியன், கீதாலயா எக்ஸ்போர்ட்ஸ் முருகசாமி, சுப்ரீம் மொபைல்ஸ் நிர்வாக இயக்குனர் ராதா கிருஷ்ணன், தம்பு கார்ஸ் பாலச்சந்தர், மாதம்பட்டி நாகராஜ் ஆகியோர் திறந்து வைத்தனர்.
Previous
