தற்போது தென்மேற்கு பருவமழை வலுவில்லாமல் உள்ளதால், 15.6.26 – 21.6.26 ஆகிய நாட்களில் கோவை மாநகரில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இல்லை. இந்த வாரம் மாநகரில் ஆங்காங்கே மிதமான மழைக்கு வாய்ப்பு. இது கனமழை ஆகவும் சூழலுக்கு தீவிரம் அடையாளம்.

மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்கு பகுதியில் ஆங்காங்கே வெப்ப சலன மழைக்கு வாய்ப்புள்ளது. இந்த மழை லேசானது முதல் மிதமானதாக இருக்கலாம். வெப்பத்தை பொறுத்தவரை இந்த வாரம் அதிகபட்சம் 34° செல்ஸியஸ் வரை செல்லக்கூடும்.

நன்றி : சுஜய், வானிலை ஆய்வாளர் – கோவை.