மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நாளை (17.11.26/செவ்வாய்) கோவை மாநகரில் உள்ள பாப்பநாய்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.
பாப்பநாய்கன்பாளையம் துணை மின் நிலையம் : ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், காமதேனு நகர், நவ இந்தியா ரோடு, கணபதி பஸ் ஸ்டாண்ட், சித்தாபுதுார், பழையூர், பாப்பநாயக்கன்பாளையம், ஜி.கே.என்.எம்.மருத்துவமனை, அலமு நகர், பாலாஜி நகர், ராமகிருஷ்ணா மருத்துவமனை, பாப்பநாயக்கன்பாளையம் மின் மயானம், புதியவர் நகர் மற்றும் காந்தி மாநகர் (ஒரு பகுதி).
அதேபோல காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை குப்பேபாளையம் துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.
குப்பேபாளையம் துணை மின் நிலையம் : ஒன்னிபாளையம், சிக்காரம்பாளையம், சென்னிவீரம்பாளையம், கள்ளிபாளையம், காட்டம்பட்டி, குப்பேபாளையம், செங்காளிபாளையம், புகலுார் (ஒரு பகுதி), வடவள்ளி, குரும்பபாளையம், கரிச்சிபாளையம், கதவுகரை, புத்துார், வடுகபாளையம், மொண்டிகாளிபுதுார், ரங்கப்பகவுண்டன்புதுார் மற்றும் மூணுகட்டியூர்.
போத்தனூர் துணை மின் நிலையத்தில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
போத்தனுர் துணை மின் நிலையம்: நஞ்சுண்டாபுரம், வெள்ளலூர், கோணவாய்க்கால்பாளையம், ஸ்ரீராம் நகர், இந்திரா நகர், அன்பு நகர், ஜெ.ஜெ.நகர், அன்னன்புரம், அவ்வை நகர் மற்றும் ஈஸ்வரன் நகர்.

