கோவையில் உள்ள துணை மின் நிலையங்களில் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறும்.
இந்த நேரத்தில் இந்த துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் நிறுத்தப்படும். இதன் காரணமாக இந்த நிலையங்களிடம் இருந்து மின்சாரம் பெரும் பகுதிகளில் மேல் குறிப்பிட்ட நேரத்தில் தற்காலிக மின் தடை ஏற்படும். அவ்வாறு நாளை (16.7.26) கோவை மாவட்டத்தில் உள்ள பல துணை மின் நிலையங்களில் மின்தடை ஏற்படவுள்ளது
மின்தடை ஏற்படும் இடங்கள் :
சீரநாயக்கன்பாளையம் துணை மின் நிலையம் : சீரநாயக்கன்பாளையம், பாப்பநாயக்கன் புதுார், வடவள்ளி, வேடபட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேலாண்டிபாளையம், சாய்பாபா காலனி, சுண்டப்பாளையம் (ஒரு பகுதி), செல்வபுரம், அண்ணா நகர் ஹவுசிங் யூனிட், காந்தி நகர், லட்சுமி நகர், இடையர்பாளையம் – வடவள்ளி ரோடு (ஒரு பகுதி) மகாராணி அவென்யூ (ஒரு பகுதி) மற்றும் கண்ணப்ப நகர்.
சிட்கோ (குறிச்சி) துணை மின் நிலையம் : சிட்கோ, சுந்தராபுரம், போத்தனுார், ஈச்சனாரி, குறிச்சி, எ.ஐ.சி., காலனி, குறிச்சி ஹவுசிங் யூனிட் மற்றும் மலுமிச்சம்பட்டி (ஒரு பகுதி).
கிணத்துக்கடவு துணை மின்நிலையம் : கிணத்துக்கடவு, வடபுதுார், கல்லாபுரம், சொக்கனுார், வீரப்பகவுண்டனுார், முத்துக்கவுண்டனுார், கல்லாங்காட்டுபுதுார், சிங்கராம்பாளையம், சிங்கையன்புதுார், , சங்கராயபுரம், கோவிந்தாபுரம், சென்றாம்பாளையம், வேலாயுதம்பாளையம், தாமரைக்குளம், சொலவம்பாளையம், குமாரபாளையம், தேவரடிபாளையம், கோதவாடி, கோடங்கிபாளையம்.

