இனிமே தனியார் வாகன உரிமையாளர்கள் ஆண்டுக்கு ரூ.3,000 அல்லது 15 ஆண்டுகளுக்கு ரூ.30,000 செலுத்தினால், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் செலுத்தாமல் பயணிக்கலாம்.

இதற்கான பாஸ்களை மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்துகிறது. இதனால், சுங்கச்சாவடிகளில் நீண்ட நேரம் நிற்காமல், நேரமும் செலவும் மிச்சமாக பயணிக்கலாம்!