என்.ஜி.பி. டிராபி 2வது மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான பெண்கள் வாலிபால் போட்டி டாக்டர் என்.ஜி.பி. கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்வில், இக்கல்வி நிறுவனங்களின் செயலாளர் டாக்டர். தவமணி டி.பழனிசாமி சிறப்புரையாற்றி வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.