கோவை உப்பிலிபாளையத்தில் அமைந்துள்ள கிளை நூலக கட்டிடத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்நிகழ்வில், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக், மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், கிழக்கு மண்டல உதவி ஆணையாளர் முத்துசாமி, சுகாதார ஆய்வாளர் ஜெரால்டு, சிங்காநல்லூர் பகுதி 2 திமுக செயலாளர் சிங்கை சிவா, பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

dmk 2 scaled