கோவை காளப்பட்டி நேரு நகரில் அமைந்துள்ள ஶ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.  கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிச்சாமி முன்னிலையில் வரிசையாக இந்த விழா நடைபெற்றது.

km 2

இதில் அறங்காவலர் குழு தலைவர் வெங்கடபதி, செயலாளர் ரகுபதி, துணை தலைவர் குணசேகரன், துணைச் செயலாளர் ரங்கநாதன், பொருளாளர் சுந்தரம், கோவில் அனைத்து திருப்பணிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஏராளமான பக்தர்கள் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றனர்.