எஸ்.என்.எஸ் தொழில்நுட்பக் கல்லூரியின் 19 வது பட்டமளிப்பு விழா, எஸ்.என்.எஸ் பொறியியல் கல்லூரியின் 15 வது பட்டமளிப்பு விழா நடைபேற்றன.
பொறியியல் கல்லூரியின் விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். தொழில்நுட்பக் கல்லூரி விழாவில் வாட்சுசா, வைஸ் பிரசிடெண்ட் – டெக்னிக்கல் சேல்ஸ், சுராஜ் ஜெயராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
நிகழ்வில், தலைவர் மற்றும் நிர்வாகி ராஜலட்சுமி, தொழில்நுட்ப இயக்குநர் நலின் கலந்துகொண்டனர். 824 மாணவர்கள் தொழில்நுட்பக் கல்லூரியிலிருந்து, 379 மாணவர்கள் பொறியியல் கல்லூரியில் இருந்து பட்டங்கள் பெற்றனர்.