கோவை மலுமிச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுவன் சித்தார்த்தன், கண்களைக் கட்டிக்கொண்டு தொடர்ந்து 4 மணி நேரம் எலக்ட்ரிக்கல் கீபோர்டு வாசித்து உலக சாதனை படைத்துள்ளார். இதனை இன்டர்நேஷனல் வேர்ல்ட் ரெகார்ட் க்ரானிகல்ஸ் அங்கீகரித்து, உலக சாதனை சான்றிதழ் வழங்கி கவுரவித்துள்ளது.
