கோவை, அஜ்ஜனூரில் உள்ள பாரதிய வித்யா பவன் பப்ளிக் பள்ளியில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக லெப்டினன்ட் ஜெனரல் முரளி மோகன் கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின.

18. b scaled 18. c scaled

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.  நிகழ்வில் பள்ளி முதல்வர் வித்யாசங்கர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.