சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 80வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்லூரியின் தாளாளர் லக்ஷ்மி நாராயணசாமி, தலைவர் சுகுணா தலைமை தாங்கினர்.

suguna 2 scaled

செயலாளர் ஸ்ரீகாந்த் கண்ணன் முன்னிலை வகித்தார். முதல்வர் ராஜ்குமார் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரியின் இயக்குனர் சேகர் கொடியேற்றினார்.

தேசிய மாணவர் படை மற்றும் நட்டு நலப்பணி திட்ட மாணவர்களின் அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.