அருட்செல்வர் டாக்டர் நா.மகாலிங்கம் நினைவாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பயிலரங்கம் பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று  நடைபெற்றது. சக்தி குரூப் தலைவர் மாணிக்கம் தலைமையுரை வழங்கினார். இதில் தனித்திறன் வளர்த்தல் என்ற தலைப்பில் கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா பேசினார்.