இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லூரியில் பெண்கள் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

12 a 2 scaled

சிறப்பு அழைப்பாளராக தன்னம்பிக்கை பேச்சாளர் உஷா ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு, வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வது, சரியான மற்றும் தைரியமான முடிவுகளை எடுப்பது, வாழ்க்கைத் திறன்களை மேம்படுத்துவது மற்றும் பெண்கள் தங்களது திறன்களை உணர்ந்து முன்னேறுவது குறித்து பகிர்ந்து கொண்டார். நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் நடராஜன் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்றது. இதில் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.