கோவை பி.என் புதூரில் பி.வி.ஆர் ஐநாக்ஸ் மல்டிபிக்ஸ், தனது 24வது திரையரங்கை இன்று துவக்கியுள்ளது. இதில் பி.வி.ஆர் ஐநாக்ஸ் லிமிடெட்., நிர்வாக இயக்குநர் அஜய் பிஜிலி, சஞ்சய் குமார் பிஜிலி உள்ளிட்டோர் தலைமை வகித்தனர்.