பி.எஸ்.ஜி. சர்வஜன மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டு விழா செவ்வாய்க்கிழமை (4.2.2025) நடைபெற்றது. இதில் பி.எஸ்.ஜி. கலை கல்லூரியின் முதல்வர் செங்குட்டுவன், பி.எஸ்.ஜி. சர்வஜன மேல்நிலைப்பள்ளி செயலர் நாராயணசாமி, தலைமையாசிரியர் சசிக்குமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.