பி.எஸ்.ஜி. பல்தொழில்நுட்ப கல்லூரியில் ‘மாணவர் ப்ராஜெக்ட் கண்காட்சி 2025’ என்ற நிகழ்வு வியாழக்கிழமை (17.04.2025) நடைபெற்றது. இதில் மாணவ மாணவிகள் உருவாக்கிய மற்றும் கண்டுபிடித்த 113 க்கும் மேற்பட்ட படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டது.