துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகளின் காரணமாக கோவையில் நாளை (மே 7) குறிப்பிட்ட இடங்களில் மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது. எனவே, பொதுமக்கள் அதற்கு ஏற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

பொள்ளாச்சி துணை மின் நிலையம்

பொள்ளாச்சி நகர், அனுப்பர்பாளையம், வடுகபாளையம், ஏரிப்பட்டி, சின்னாம்பாளையம், நாட்டுக்கல்பாளையம், கஞ்சம்பட்டி, பெரியாக்கவுண்டனுார், ஆலாம்பாளையம், மாக்கினாம்பட்டி ஊஞ்சவேலாம்பட்டி, ஜோதிநகர், கோட்டாம்பட்டி, புளியம்பட்டி, பணிக்கம்பட்டி, ஆச்சிப்பட்டி, கொங்கநாட்டான்புதுார், சோழனுார்,  சூளேஸ்வரன்பட்டி, ஆ.சங்கம்பாளையம், ரங்கசமுத்திரம், ஜமீன்கோட்டாம்பட்டி, சிங்காநல்லுார், அகிலாண்டாபுரம், கருப்பம்பாளையம்,  நாயக்கன்பாளையம், வக்கம்பாளையம், அம்பராம்பாளையம், ஜமீன் ஊத்துக்குளி, நல்லுார் ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

அங்கலக்குறிச்சி துணை மின் நிலையம்

கோட்டூர், மஞ்சநாயக்கனூர், அங்கலக்குறிச்சி, மலையாண்டிபட்டிணம், சங்கம்பாளையம், சேத்துமடை, பொங்காளியூர்,  பரம்பிக்குளம், சோமந்துறைசித்துார், டாப்சிலிப், ஆளியாறு,  கம்பாலபட்டி ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும்.