கோவையில் உள்ள துணை மின் நிலையங்களில் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறும்.

இந்த நேரத்தில் இந்த துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் நிறுத்தப்படும். இதன் காரணமாக இந்த நிலையங்களிடம் இருந்து மின்சாரம் பெரும் பகுதிகளில் மேல் குறிப்பிட்ட நேரத்தில் தற்காலிக மின் தடை ஏற்படும். அவ்வாறு நாளை (22.7.26) கோவை மாவட்டத்தில் உள்ள பல துணை மின் நிலையங்களில் மின்தடை ஏற்படவுள்ளது.

மின்தடை ஏற்படும் இடங்கள் :

குனியமுத்துார் துணை மின் நிலையம் : குனியமுத்துார், புட்டுவிக்கி, இடையர்பாளையம், சுந்தராபுரம் (ஒரு பகுதி), பி.கே.புதுார், கோவைபுதுார், நரசிம்மபுரம் மற்றும் சுண்டக்காமுத்துார் (ஒரு பகுதி).

மயிலம்பட்டி துணை மின் நிலையம்:  கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மயிலம்பட்டி, ஆர்.ஜி.புதுார், கைகோளம்பாளையம், வெங்கிட்டாபுரம், வெள்ளானைபட்டி, ஆண்டக்காபாளையம், சிட்ரா (ஒரு பகு)தி மற்றும் கோல்டுவின்ஸ் (ஒரு பகுதி).

மலையடிப்பாளையம் துணை மின் நிலையம்: மலையடிபாளையம், செஞ்சேரி, தாளக்கரை, குமாரபாளையம், தாசநாயக்கன்பாளையம், வடவேடம்பட்டி, ஓடக்கல்பாளையம், மலைப்பாளையம், கரும்புரவிபாளையம், அய்யம்பாளையம், சாலையூர், டி.வடுகபாளையம், மந்திரிபாளையம், செல்லியகவுண்டம்புதூர், அருகம்பாளையம், பச்சாகவுண்டம்பாளையம், பெரிய வதம்பசேரி, சின்ன வதம்பச்சேரி, எஸ்.ஆர்.ஜி., காலனி, நல்லிக்கவுண்டம்பாளையம், கவுண்டம்பாளையம்.

குப்பேபாளையம் துணை மின் நிலையம் :  ஒன்னிபாளையம், சிக்காரம்பாளையம், சென்னி வீரம்பாளையம், கள்ளிபாளையம், காட்டம்பட்டி, குப்பேபாளையம், செங்காளிபாளையம், புகலுார் (ஒரு பகுதி), வடவள்ளி, குரும்பபாளையம், கரிச்சிபாளையம், கதவுகரை, புத்துார், வடுகபாளையம், மொண்டிகாளிபுதுார், ரங்கப்பகவுண்டன் புதுார் மற்றும் மூணுகட்டியூர்.