கோவையில் உள்ள துணை மின் நிலையங்களில் ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு நாள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறும்.

இந்த நேரத்தில் இந்த துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் நிறுத்தப்படும். இதன் காரணமாக இந்த நிலையங்களிடம் இருந்து மின்சாரம் பெரும் பகுதிகளில் மேல் குறிப்பிட்ட நேரத்தில் தற்காலிக மின்தடை ஏற்படும். அவ்வாறு நாளை மறுநாள் (13.7.2026/திங்கள்) கோவை மாவட்டத்தில் உள்ள 3 துணை மின் நிலையங்களில் மின்தடை ஏற்படவுள்ளது.

மின்தடை ஏற்ப்படவுள்ள இடங்கள் 

துடியலூர் துணை மின் நிலையம் : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்.ஜி.ஜி.ஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம், கே.என்.ஜி புதூர் மற்றும் வி.ஜி. மருத்துவமனை

எம்.ஜி. துணை மின் நிலையம் : எஸ்.ஐ.எச்.எஸ்.,காலனி, சக்தி நகர், நேதாஜிபுரம், அம்மன் நகர், ஜெ.ஜெ.நகர், கங்கா நகர், பெத்தேல் நகர், வசந்தா நகர், ஒண்டிப் புதுார் (ஒரு பகுதி), ஒண்டிப்புதுார் – திருச்சி ரோடு, வி.கே.என்.நகர், டெக்ஸ்டூல் பகுதி மற்றும் மூகாம்பிகை அம்மன் நகர்.

சாலைப்புதூர் துணை மின் நிலையம் : செஞ்சேரிபுத்தூர், சின்னபுத்தூர், ஜல்லிபட்டி, சாலபாளையம், வாவிபாளையம் ஒரு பகுதி, மானூர்பாளையம், கேத்தனூர்.