துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகளின் காரணமாக குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுவது வழக்கம். அதன்படி கோவையில் நாளை (ஜூன் 5) கீழ்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கத்துறை துணை மின் நிலையம்
காங்கேயம்பாளையம், செங்கத்துறை, பி.என்.பி.நகர், மதியழகன் நகர், காடம்பாடி, ஏரோ நகர்.
சரவணம்பட்டி துணை மின் நிலையம்
சரவணம்பட்டி, கவுண்டர் மில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சுப்பிரமணியம்பாளையம், கே.என்.ஜி.புதுார், சிவானந்தபுரம், உருமாண்டம்பாளையம், உடையாம்பாளையம், அம்மன் கோவில், வெள்ளக்கிணர், நாச்சிமுத்து நகர், மணியகாரம்பாளையம் ஒருபகுதி, வெள்ளக்கிணர் ஹவுசிங் யூனிட், ஜெயபிரகாஷ் நகர், லட்சுமி நகர், கணபதி புதுார் ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும்.
