கற்பகம் பொறியியல் கல்லூரியின் சார்பில் தமிழ் மன்றம் துவக்க விழா நடைபெற்றது.  கல்லூரியின் முதல்வர் கார்த்திகைக்குமார் தலைமை தாங்கினார். முதன்மை விருந்தினராக விஜய் தொலைக்காட்சி புகழ் நாஞ்சில் நாவரசு செல்ல. கண்ணன் கலந்து கொண்டார். கற்பகம் கல்வி நிறுவனங்களின் மக்கள் தொடர்பு அலுவலர் ஆதி பாண்டியன், பேராசிரியர்கள், மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.