ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறையின் சார்பில் உலக கை சுகாதார தினம் விழிப்புணர்வு நடைபெற்றது. க்யூ.ஆர் குறியீடுகள் பொருத்தப்பட்டு, மொபைல் சாதனங்கள் மூலம் ஸ்கேன் செய்வதன் மூலம் கை சுகாதாரம் குறித்த விளக்கங்கள், வழிகாட்டிகள் மற்றும் வீடியோ தகவல்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் தலைமை செயல் அதிகாரி ராம்குமார், தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ் குமார், மருத்துவ இயக்குநர் டாக்டர் ராஜகோபால் மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் அழகப்பன் கலந்துகொண்டனர்.
