நீலகிரி மாவட்டம் தேவாலா பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன் புஷ்பா தம்பதியினரின் மகள் திவ்யா ஐபிஎஸ். தற்போது பாண்டிச்சேரியில் போக்குவரத்து துறை மாநில போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார்.
டெல்லியில் நடைபெற உள்ள 80வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் இவருக்கு மத்திய அரசின் ஜனாதிபதி விருது வழங்கப்பட உள்ளது. மெரிடியல் சர்வீஸ் பிரிவில் விருது வழங்கிய கௌரவிக்கப்பட உள்ளது.
