கோவையில் ரியல் எஸ்டேட் துறையில் முன்னோடியாக திகழ்ந்துவரும் கே.ஜி குரூப்பின் டவுன் சிட்டி டெவலப்பர்ஸ் 26வது படைப்பான ‘கேப்பிடல் சிட்டி’ அடுக்குமாடி குடியிருப்பு காளப்பட்டி மெயின் ரோட்டில் திறக்கப்பட்டது. முதன்மை விற்பனை பிரிவு தலைவர் சுரேஷ் குமார் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

1 முதல் 3 படுகையறை வசதிகளை கொண்ட 150 அடுக்குமாடி குடியிருப்புகளை கொண்டுள்ளது. 10க்கும் மேற்பட்ட அடிப்படை வசதிகளைக் கொண்டு மிகப் பிரம்மாண்டமாய் அமைக்கப்பட்டுள்ளது.