நிர்மலா மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறையின் இதழியல் களம் சார்பாக, ‘புலவர் புலமைப்பித்தன்’ பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

கல்லூரியின் செயலர் குழந்தை தெரேஸ், முதல்வர் மேரி பபியோலா ஆகியோர் தலைமை வகித்தனர். வழக்கறிஞர் குணசேகரன் முன்னிலை வகித்தார். தமிழ்த்துறைத் தலைவர் மகேஸ்வரி வரவேற்புரை வழங்கினார்.

1 a scaled

சிறப்புரையில் புலமைப்பித்தன் பிறப்பு, கல்லூரி பருவம், திரையுலக பணி, அரசியல் பணி என பல அவரது சிறப்புகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டன. பகுதி 1 பாடத்தில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவிகளுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டன.