இந்துஸ்தான் சுகாதார அறிவியல் கல்லூரியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. விநாயகப் பெருமானுக்கு சிறப்பு பூஜை, வழிபாடு நடைபெற்றது. விழாவை முன்னிட்டு பல்வேறு கலாச்சார போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

6a 4 scaled

6. hindusthan vc scaled

மேலும் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாகம், முதல்வர், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.