கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.  பாரம்பரிய முறைப்படி விநாயகர் சிலை வைத்து, விநாயகரின் துதிப் பாடல்களுடன் கொண்டாடப்பட்டது. விநாயகருக்கு பல்வேறு அமுது வகைகள் படைக்கப்பட்டது.

4. kpr cas scaled

நிகழ்வில் கல்லுரியின் செயலர் காயத்ரி அனந்தகிருஷ்ணன், கல்லூரியின் முதல்வர் கீதா, பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.