மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் மற்றும் மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் தங்களின் திருமண நாளை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.