கோவை ராம் நகரில் உள்ள ஶ்ரீ கோதண்ட ராமர் கோவிலில் பிலாஸ்பூர், ஶ்ரீ சக்ர மஹாமேரு பீடம் ஶ்ரீ சச்சிதானந்த தீர்த்த மஹா ஸ்வாமிகளின், சாதுர் மாஸ்ய வ்ரத மஹோத்ஸவம் செப்டம்பர் 7 வரை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு குமாரி ஆர்யா விவேக் மற்றும் குழுவினரின் வாய்ப்பாட்டு கச்சேரி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பலர் கலந்துகொண்டு கச்சேரியை ரசித்தனர்.
