வி.எல்.பி ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ரோட்டரி டி எலைட் உடன் இணைந்து கண் பரிசோதனை முகாமை நடத்தியது.
சங்கரா கண் மருத்துவமனையைச் சேர்ந்த கண் மருத்துவர்கள் மற்றும் பார்வை பரிசோதனை தொழில்நுட்ப வல்லுநர்கள் கண் பரிசோதனை செய்தனர். இதில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பயனடைந்தனர்.

