கோவை வீரியம்பாளையம், ஸ்ரீ ரங்கநாத பெருமாள் திருக்கோவிலில் ,ஸ்ரீ சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மர், தன்வந்திரி, ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் ஆகிய சன்னதிகள், சொர்க்கவாசல் மண்டபம், வசந்த மண்டபம், வாகன சாலை மற்றும் சால கோபுரங்கள்  புதியதாக அமைக்கப்பட்டு திருப்பணிகள் நிறைவு பெற்ற நிலையில், நிகழ்வும் மங்கள விரோதி வருடம் மாசி மாதம் 28-ஆம் தேதி 12 -3 -25 புதன்கிழமை சதுர்த்தி திசையும், மக நட்சத்திரமும் சித்தயோகம் கூடிய சுபயோக சுப தினத்தில் காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் மேஷ லக்னத்தில் அஷ்டபந்தன கும்பாபிஷேக சம்ப்ரோக்ஷனை நடைபெறுகிறது.

அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் திருவருளுக்கு பாத்திரம் ஆகும்படி அன்புடன் அழைக்கிறோம்.

தொடர்புக்கு: 99946 08271/ 96009 66691

ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ ரங்கநாத பெருமாள் திருக்கோவில்,

வீரியம்பாளையம்,

காளப்பட்டி அஞ்சல்,

கோயம்புத்தூர் -43.