ரோட்ராக்ட் கிளப் ஆஃப் கோயம்புத்தூர் ஐகான்ஸ் சார்பில் ஆதரவற்ற இல்லங்களில் இருந்து 100 குழந்தைகளை நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க  ப்ரூக்ஃபீல்ட்ஸ் மாலில் பிவிஆர் சினிமாஸ்க்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த குழந்தைகளுக்கு பாப்கார்ன், கோக் வாங்கி கொடுத்து முழுமையான திரையரங்க அனுபவத்தை பெற்றனர்.

2 3