கோவை பேரூர் பட்டீஸ்வரர் உடனமவர் பச்சைநாயகி அம்மன் திருக்கோவில் குடமுழுக்கு விழா இன்று விமர்சையாக நடைபெற்றது.

விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். கோவில் முழுவதும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக திரண்டிருந்தனர். சிறப்பு பூஜைகள், வேத மந்திரங்கள், மற்றும் ஆன்மிக நிகழ்வுகளுடன் விழா கோலாகலமாக நடைபெற்றது.