டாக்டர் என்.ஜி.பி தொழில்நுட்பக் கல்லூரியில் ‘டெக்ஃபெஸ்ட் 25’ எனும் கலாச்சார விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கே.எம்.சி.ஹெச் தலைவர் டாக்டர் நல்ல ஜி. பழனிசாமி தலைமை தாங்கினார். நடனம், இசை, நாடகம், குரல் இசை, மைம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் மாணவர்கள் திறமையை வெளிப்படுத்தினர். கல்லூரி முதல்வர் பிரபா, பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

NGp 2 5