திருப்பூர் மாவட்டம், பல்லடம் மெயின் ரோடு, வித்யாலயம் பேருந்து நிறுத்தம் அருகில், சோனி சென்டர் திறப்பு விழா நடைபெற்றது. புதிய ஷோரூமை பாரத் எலக்ட்ரானிக்ஸ் & அப்ளையன்ஸஸ் மற்றும் சோனி நிறுவனத்தின் நிர்வாகிகள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

7b 5 scaled

சிறப்பு விருந்தினராக சோனி இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் தேசிய விற்பனைத் தலைவர் சதீஷ் பத்மநாபன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

7c 1 scaled

புதிய ஷோரூமில் சோனி நிறுவனத்தின் அதிநவீன பிராவியா ஆர்.ஜி.பி  RGB, 4கே மற்றும் ஓலெட் தொலைக்காட்சிகள், ஹோம் தியேட்டர்கள், சவுண்ட்பார்கள், வயர்லெஸ் ஸ்பீக்கர்கள், ஹெட்போன்கள், இயர்பட்ஸ், பிளேஸ்டேஷன் 5 கேமிங் சாதனங்கள், சோனி ஆல்ஃபா டிஜிட்டல் கேமராக்கள், லென்ஸ்கள் மற்றும் பல்வேறு அக்சஸரீஸ் உள்ளிட்ட தயாரிப்புகள் இடம்பெற்றுள்ளன.

7. sony scaled

உலகத்தரம் வாய்ந்த சோனி தயாரிப்புகளை ஒரே இடத்தில் பார்வையிட்டு, தேர்வு செய்து வாங்கும் வகையில் இந்த ஷோரூம் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்புக்கு: 99655 44323