அவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின் 37வது பட்டமளிப்பு விழாவில், சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் காமகோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். விழாவில், சிறந்த கல்வி சாதனைக்காக தங்கப் பதக்கம் – “மங்கையர்கரசி விருது” மற்றும் சான்றிதழ் ஐஸ்வர்யலட்சுமி கார்த்திகேயனுக்கு வழங்கப்பட்டது.