இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை சார்பில், ‘அறிவுசார் சொத்துரிமைகள்: மாணவர்களுக்கான சட்ட விழிப்புணர்வு’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

12 a 1 scaled

வழக்கறிஞர் கவிதா பழனிசாமி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, அறிவுசார் சொத்துரிமைகள் சட்ட விழிப்புணர்வு மற்றும் அறிவுசார் படைப்புகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில் வணிகவியல் துறைத் தலைவர் பிரியா, பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.