ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் ‘தமிழ் மணம்’ என்ற தலைப்பில் இலக்கியத் திருவிழா கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் உள்ள சரோஜினி நடராஜ் கலையரங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் எம்.பி திருச்சி சிவா ‘திருக்குறள்’ குறித்தும், தமிழருவி மணியன் ‘கம்பராமாயணம்’ குறித்தும் பேசினர்.

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குநர் கிருஷ்ணன், மரபின் மைந்தன் முத்தையா, ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
