இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் பிரபலங்கள் பங்கேற்கும் ஹிலரிகாஸ் கலை நிகழ்ச்சியை கோவை கமிஷனர் சரவண சுந்தர் தொடங்கி வைத்தார்.