இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 24வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

1. graduation scaled

சிறப்பு விருந்தினர்களாக இன்டர்நெட் சொசைட்டி பவுண்டேசன் நிறுவனத்தின் பயிற்சி மற்றும் கற்றல் முதன்மை இயக்குநர் எஸ்தர் கிகயோனி, முதன்மை மேலாளர் மரியன் பிரிவட்டரஸ் ஆகியோர் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டம் பெற்றனர்.

இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சரசுவதி கண்ணையன், செயலர் பிரியா, கல்லூரி முதல்வர் பொன்னுசாமி, ஆகியோர் கலந்துகொண்டனர்.