டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் தகவல் தொழில்நுட்ப துறை மற்றும் விரிவாக்க சேவை துறை, சக்தி புரா இணைந்து கிராமப்புற இளைஞர்களுக்கு இலவச கணிப்பொறி பைத்தான் மற்றும் ஏஐ பயிற்சி வழங்கப்பட்டது.

maah 2 scaled

இதனை கல்லூரி முதல்வர் மற்றும் இணை செயலாளர் கோவிந்தசாமி துவக்கி வைத்தார். கல்லூரி துணை முதல்வர் செந்தில்குமார், மக்கள் தொடர்பு மேலாளர் நாகராஜன், துறை தலைவர் மீனாட்சி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பயிற்சி முகாமில் 50 கிராமப்புற இளைஞர்கள் கலந்து கொண்டனர்.